சென்னையில் உள்ள சிப் பெட்டில் பயிலும் மாணவர்க ளுக்காக 2373 கோடி ரூபாயில் கட்டப்பட்ட விடுதியை திறந்து வைத்து ரசாயன மற்றும் உரத் துறை மத்திய அமைச்சர் சதா அகற்றம் யின் னந்தா கவுடா, பேசியபோது, காந்தி ஜெயந்தியான அக் டோபர் 2ந்தேதியில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி வீசும் பிளாஸ்டிக் பைகள் நாடு முழுவ தும் அகற்றப்பட உள்ளன, என கூறியுள்ளார்.
அக்டோபர் 2ந் தேதி அன்று நாடு முழுவதும் பிளாஸ்டிக் பை அகற்றம்